சிவலிங்கம் தங்கவேலாயுதம்
03 FEB 1949 - 02-11-2019
Birth Place : யாழ். பருத்தித்துறை
Lived : கிளிநொச்சி
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாறை வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் தங்கவேலாயுதம் அவர்கள் 02-11-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும், அருள்குமரன் (அவுஸ்திரேலியா), ரோகினி (லண்டன்), காலஞ்சென்ற குணாளன், நிரோசனா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சரண்யா(அவுஸ்திரேலியா), தமிழ்செல்வன் (லண்டன்), ரவிசங்கர் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், சுப்பிரமணியம் (பருத்தித்துறை) அவர்களின் பாசமிகு சகோதரரும், தாருசன், சாயிசன், டனிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-11-05
| கிரியை: 05.11.2019