சுசிலாதேவி அருளானந்தம்
19.01.1951 - 29.09.2019
Birth Place : யாழ். நுணாவில்
Lived : யாழ். நுணாவில்
யாழ். நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுசிலாதேவி அருளானந்தம் அவர்கள் 29.09.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராதா அருளானந்தம்(யாழ். தாதியர் கல்லூரி சிரேஷ்டப் போதனாசிரியர்), மனோரதி அருளானந்தம்(ஓய்வுபெற்ற குடும்பநல உத்தியோகத்தர்- சாவகச்சேரி), படைவீரசிங்கம் தவமணிதேவி, கமலா, அற்புத அருந்தவராசா, கலாநாதன், கனேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற தபோதினி கௌரிராம் (பிரான்ஸ்), சுமித்திரன் (இத்தாலி), சுபோதினி (இந்தியா), உதயகுமார் (பிரான்ஸ்), ஹரிகரன் ஆகியோரின் சிறிய தாயாரும், கோடீஸ்வரன், கௌரிராம் ஆகியோரின் அன்பு மாமியாரும், லோகீசன், நிதீசன், தனுசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Published : 2019-10-03
| கிரியை: 03.10.2019