சுதாகரன் தனபாலசிங்கம்
21.04.1965 - 31.07.2019
Birth Place : யாழ்ப்பாணம்
Lived : கனடா
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், இந்தியா, லண்டன், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுதாகரன் தனபாலசிங்கம் அவர்கள் கடந்த 31-07-2019 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற னுச. தனபாலசிங்கம் செல்லப்பா, இந்திராதேவி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற கந்தசாமி முத்துக்குமார், நித்தியலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெயபாரதி அவர்களின் அன்புக் கணவரும், வாகுலின் அவர்களின் அன்புத் தந்தையும், விஜிதா, பிரபாகரன், பிரதீகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயகாந்தன், ஜெயமாறன், சிவயோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சுவோந்திரனி, துஸ்யன்தி, சுதர்சினி, வாலாம்பிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஷர்மிளா, ஷாலினி, மௌலிக்கா, ஆதவன், ஆதிரன், அக்ஷயன், விக்னேசா ஆகியோரின் அன்பு மாமனாரும், கஜனி, ஹரினி, ஹம்சினி, நவீன், நீர்த்தி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-08-08
| கிரியை: 11.08.2019