செங்கோல்ராசா மேரிமலர்
03.04.1947 - 08.08.2019
Birth Place : யாழ். பண்டத்தரிப்பு
Lived : யாழ். நவாலி
யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், நவாலியை வசிப்பிடமாகவும் கொண்ட செங்கோல்ராசா மேரிமலர் அவர்கள் கடந்த 08-08-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, விறிசித்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செங்கோல்ராசா அவர்களின் அன்பு மனைவியும், ரைற்றஸ் வலன்ரைன் (பிரான்ஸ்), மேரி றெஜினா (கொலன்ட்), மேரி புஸ்பராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும், பாமினி, றஞ்சன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், பிரவின், லேயா, தைரா, மெலிசா, றமோனா, யூட்மறியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-08-11
| கிரியை: 12.08.2019