ஜெயதேவி பிறைசூடி
13 OCT 1934 - 09.10.2019
Birth Place : யாழ். வல்வெட்டி
Lived : அத்தியடி புதுவீதி
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், அத்தியடி புதுவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயதேவி பிறைசூடி அவர்கள் 09.10.2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் நீலாயதாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை பிறைசூடி அவர்களின் அன்பு மனைவியும்,உதயணன் (பிரான்ஸ்), நந்தன், யாமினி, ரமணன் (பிரித்தானியா), கவிதா (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், மோகனதாஸ், இந்திரதாந், நடீன், சசிகலா, தாரணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
இர்வின் பிரெய்னர், லவ்லி ஏஞ்சல், ஏஞ்சலின் வித்தியா, பிரணவன், பிரகீத், சிந்தூரி, அஸ்வின், அபிராமி, அர்ச்சயா, அஸ்வித், லக்ஷியன், யுவானி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-10-11
| கிரியை: 11.10.2019