தங்கரத்தினம் பரம்சோதி
25 MAY 1935 - 08.10.2019
Birth Place : யாழ்ப்பாணம்,
Lived : கொழும்பு
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, அராலி தெற்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் பரம்சோதி அவர்கள் 08.10.2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், பரம்சோதி அவர்களின் அன்பு மனைவியும், கலாநிதி தனஞ்ஜெயன்(ஐக்கிய அமெரிக்கா), அபராஜிதன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும், நிமலினி (ஐக்கிய அமெரிக்கா), சுகந்தி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Published : 2019-10-11
| கிரியை: 11.10.2019