தங்கராசா டொலாறோஸ்
22.02.1948 - 01.07.2019
Birth Place : மன்னார்
Lived : மன்னார்
மன்னார் முருங்கன் மாவிலங்கேணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தங்கராசா டொலாறோஸ் அவர்கள் கடந்த 1ஆம் திகதி அன்று மன்னாரில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து, சவிரியாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், அவுறாம்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அவுறாம்பிள்ளை சேவியர் தங்கராசா அவர்களின் அன்பு மனைவியும், அமலறாஜா (பிரான்ஸ்), நிமலறாஜா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கெலன் அவர்களின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற பொன்றோஸ் சந்தாம்பிள்ளை, அல்பிரட் சறோஜினி, காலஞ்சென்ற லில்லி அற்புதசிங்கம், சேவியர் பொன்றாஜா(பிரான்ஸ்), ஜெயறோஸ், அருள்றோஸ், நவறோஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஜோனாஸ் ஜோநாதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-07-03
| கிரியை: 05.07.2019