தனலக்சுமி ஸ்ரீகதிர்காம சம்பந்தர் (சரசு)
19-03-1949 - 28-08.2019
Birth Place : அளவெட்டி யாழ்ப்பாணம்
Lived : கொழும்பு
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தனலக்சுமி ஸ்ரீகதிர்காம சம்பந்தர் அவர்கள் 28-08-2019 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும், ஸ்ரீகதிர்காம சம்பந்தர்(ஓய்வு பெற்ற அதிபர்) அவர்களின் அருமை மனைவியும், திலீபன்(பிரித்தானியா), ரம்யா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், கோபிக்குமார்(பிரித்தானியா), லாவண்யா(பிரித்தானியா) ஆகியோரின் ஆசை மாமியாரும்,
பரஞ்சோதி, இராஜேஸ்வரி, கணேசமூர்த்தி, சுப்ரமணியம், மங்களேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கிருஸ்ணமூர்த்தி, சிவலிங்கம், கனகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவானந்தம், பத்மராஜா, பத்மநாதன், இந்திராணி, ஸ்ரீகாந்த், காலஞ்சென்றவர்களான ஸ்ரீரஞ்சிதம், பத்மினி ஆகியோரின் அன்பு மைத்துனியும், கவீன், பிரணீதா, சிரோன், விஜேன், துஷான் ஆகியோரின் அருமை பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பி.ப 4:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஸ்ரீகதிர்காம சம்பந்தர் – கணவர் Mobile : +94764887011, Phone : +94112632777
தீலிபன் – மகன் Mobile : +447412268938
கோபி – மருமகன் Mobile : +447950833614
ரம்யா – மகள் Mobile : +447723553686
ரம்யா – மகள் Mobile : +94778713192
Published : 2019-08-28
| கிரியை: 29-08-2019