தம்பிப்பிள்ளை சிவராசா
06.10.1950 - 08.05.2019
Birth Place : யாழ். ஏழாலை
Lived : ஜேர்மனி - லண்டன்
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சிவராசா அவர்கள் கடந்த 8ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நவரட்ணம், ஜெயலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், நந்தினி அவர்களின் அன்புக் கணவரும், கோபிராஜ், துஷாரா ஆகியோரின் அன்புத் தந்தையும், அனோஜன், சரண்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தங்கரத்தினம், பரமேஸ்வரி, சிவலிங்கம், பராசக்தி, சிவஞானம் (கனடா), காலஞ்சென்ற சிவானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், பற்குணராசா, அம்பிகாதேவி,
காலஞ்சென்ற மகேசன், கனகாம்பிகை (கனடா), அருந்தவமலர், நந்தகுமார் (இங்கிலாந்து), மாலினி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும், கலாதேவி (இங்கிலாந்து), சுரேஷ்குமார் (இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகலனும், டியானா, டேவேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-05-09