தம்பையா தம்பிப்பிள்ளை
08.08.1933 - 31.05.2019
Birth Place : முல்லைத்தீவு
Lived : கனடா
முல்லைத்தீவு குமுழமுனையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா தம்பிப்பிள்ளை அவர்கள் கடந்த 31ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சிவக்கொழுந்து அவர்களின் அன்புக் கணவரும், கமலகுமாரி (கனடா), ஜெயக்குமாரி (இலங்கை), சிறீரஞ்சன் (கனடா), கலாக்குமாரி (கனடா), காலஞ்சென்ற கிஷ்ணரஞ்சன் (கண்ணன்), விஜயரஞ்சன் (கனடா), காலஞ்சென்ற விமலரஞ்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற இரத்தினம், நாகேந்திரம் (கனடா), சிறீவதனா (கனடா), லோஜினி (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான செல்லையா(புளியடி), ராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற சிவராசா, சிவபாதம்(இலங்கை), சிவசிதம்பரம் (கனடா), சிவஞ்ஞானம் (இலங்கை), சியாமளாகுமாரி (இலங்கை), சிவரஞ்சினிதேவி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், றூபினி, விஜயகுமார், யாழினி, விஷ்னுவர்த்தன், ஆரணி, நீரஜா, ஆரபி, மானுஷா, விகாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும், அகிலினி, விதுஷ், வினித், அஷ்மிரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-06-01
| கிரியை: 03.06.2019