நிரோஜினி மகிந்தன்
19 SEP 1991 - 30-10-2019
Birth Place : யாழ். வடலியடைப்பு
Lived : கனடா
யாழ். வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நிரோஜினி மகிந்தன் அவர்கள் 30-10-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கதிரவேலு, சின்னத்தங்கம் தம்பதிகள், அப்புக்குட்டி லட்சு தம்பதிகளின் அன்புப் பேத்தியும், நவரட்ணம் அன்னரத்தினம் தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், தவராஜா (தேவர்) சந்திரேஸ்வரி (சித்தி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மகிந்தன் அவர்களின் அன்பு மனைவியும், சுகந்தினி (இலங்கை), சியாமினி (இலங்கை), வாசகன் (கனடா), காலஞ்சென்ற ரமேசன், ஜெயந்தினி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், ரவிச்சந்திரன் (இலங்கை), நாகராசா (இலங்கை), கீதா (கனடா), றமணதாஸ் (கனடா), கஜீபா தவநேசன் (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும், கஜானன், நிஷாளினி, பரணிகா, விதுஷ் ஆகியோரின் அன்புச் சித்தியும், பர்சிகா, டிசாந், ஆதவ், கிச்சா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-11-02
| கிரியை: 03.11.2019