பரமேஸ்வரி அம்மாள் தங்கவேலாயுதம்
07 NOV 1930 - 23-10-2019
Birth Place : யாழ். பருத்தித்துறை
Lived : லண்டன்
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி அம்மாள் தங்கவேலாயுதம் அவர்கள் 23-10-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வவிநாயகம், பூரணம் தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற தங்கவேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான கனகநாயகம், இராசநாயகம், தருமநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-11-08
| கிரியை: 10.11.2019