முத்தையா இரவீந்திரநாதன்
10.09.1945 - 26.07.2019
Birth Place : யாழ்ப்பாணம்
Lived : யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்- கச்சேரி நல்லூர் வீதியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு கேணியடியை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா இரவீந்திரநாதன் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார், முத்தையா நல்லம்மா தம்பதிகளின் மகனும், சுப்பிரமணியம் அன்னரத்தினம் தம்பதிகளின் மருமகனும், சரோஜினிதேவியின் கணவரும், காண்டீபன், ஜனகன், முகுந்தன், சாய்ராம் ஆகியோரின் தந்தையும், கலைவதனி, கஸ்தூரி ஆகியோரின் மாமனாரும், அர்ஜூனா, அனோஷ்கா, விபீஷணன், அஸ்வின் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை நாளை (ஞாயிற்றுக்கிழமை) மு.ப 9 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10 மணியளவில் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-07-27