முருகுப்பிள்ளை கார்த்திகேசு
12.03.1929 - 29.05.2019
Birth Place : யாழ்ப்பாணம், பருத்தித்துறை
Lived : கனடா
யாழ்ப்பாணம், பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, தெல்லிப்பழை கொல்லங்கலட்டி, கொழும்பு வெள்ளவத்தை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை கார்த்திகேசு கடந்த புதன்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி முத்தம்மா தம்பதிகளின் மருமகனும், முத்துநாயகியின் கணவரும், மஞ்சுளா, கஜேந்திரன், ஹரிஹரன் ஆகியோரின் தந்தையும், லோகநாயகம், டெபி, அனுஷா ஆகியோரின் மாமனாரும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து, சிவக்கொழுந்து, செல்லம்மா மற்றும் விசுவலிங்கம் ஆகியோரின் சகோதரரும், காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, கந்தையா மற்றும் பொன்னம்பலம், ருக்மணி, காலஞ்சென்ற செல்வநாயகி, செல்வநாதன், ரட்ணநாதன், ராஜநாதன் ஆகியோரின் மைத்துனரும், செந்தூரன், சாயிக்தன், தாரணி ஆகியோரின் பேரனும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-05-31