ரவீந்திரநாதன் சண்முகநாதன்
12.02.1959 - 22.11.2019
Birth Place : யாழ். உடுவில்
Lived : லண்டன்
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ரவீந்திரநாதன் சண்முகநாதன் அவர்கள் 22-11-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகநாதன், ராஜமலர் தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிறிநளினி அவர்களின் அன்புக் கணவரும், ஜெனி, நரேஸ், நிரேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், நிர்மலா, இராசநாதன், காலஞ்சென்ற வசந்தி, ரகு ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிறிநந்தனி, சிறிவதனி, சிறிகுமார் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-11-29
| கிரியை: 02.12.2019