ராஜேஸ்வரி இதயகுமார்
01.10.1984 - 19.07.2019
Birth Place : யாழ். தெல்லிப்பழை
Lived : லண்டன்
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி இதயகுமார் அவர்கள் கடந்த 19-07-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார.
அன்னார், காலஞ்சென்றவர்களான கைலைநாதன் சரஸ்வதி மனோகரி தம்பதிகளின் அன்பு மகளும், தியாகராஜா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும், இதயகுமார் அவர்களின் அன்பு மனைவியும், ஹரினி அவர்களின் அன்புத் தாயாரும், நாகராஜன் அவர்களின் அருமைச் சகோதரியும்,
ஸ்ரீகலா (அவுஸ்திரேலியா), மகேந்திரன் (ஜேர்மனி), மனோகரன் (லண்டன்), உதயகுமார் (லண்டன்), மதியழகி (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், லக்ஸ்மிதா, அபிரா, சூரியா, கேசவன், ஜனனி ஆகியோரின் அன்பு அத்தையும்,ரவி அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,அனுசியா, சாந்தினி, சுகந்தினி ஆகியோரின் அன்புச் சகலியும்,தருன், தர்சிகா, லதுசன், சிந்துசன், மிதுஸ்கா ஆகியோரின் பாசமிகு சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-07-26