ராஜ்மதன் சோனா
25.10.2012 - 04.08.2019
Birth Place : சுவிஸ்
Lived : சுவிஸ்
சுவிஸ் Stansஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ராஜ்மதன் சோனா 04-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், ராஜ்மதன் மிலோசினி தம்பதிகளின் புதல்வியும், கேசினி, லஸ்மினி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-08-05