ரோகினி மகேந்திரன்
30.08.1968 - 22.07.2019
Birth Place : யாழ். கொழும்புத்துறை
Lived : இந்தியா
யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சேலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ரோகினி மகேந்திரன் அவர்கள் கடந்த 22-07-2019 திங்கட்கிழமை அன்று காலமானர்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி நல்லம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்ற கந்தசாமிப்பிள்ளை, சீதாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும், மகேந்திரன் அவர்களின் ஆருயிர் மனைவியும், துவாரகன், அக்ஷரா ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான ஜெயமாலினி, ஜெயரஞ்சன், மனோரஞ்சனி மற்றும் ராகினி(கனடா), ஜெயமோகன் (ஐக்கிய அமெரிக்கா), ஜெயகாந்தன்(கனடா), நளினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மின்னல்கொடி- கீர்த்திகுமார் (இந்தியா), செல்வராஜா- கனகம் (கனடா), இளந்திரையன் -மகிழ்தினி (கனடா), தமிழ்ச்செல்வி (சாந்தி)- கிருஷ்ணன் (இந்தியா), கருணாநிதி (சுரேஷ்)- ஹேமலதா (இந்தியா), காலஞ்சென்ற புஷ்பராஜா, சகுந்தலா (கனடா), சுரேந்திரரட்ணம் (லண்டன்), கணேஷ்(கனடா), யாமினி(கனடா), கவிதா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Published : 2019-07-25
| கிரியை: 28.07.2019