லலிதாம்பிகை இராஜேந்திரன்
13.07.1947 - 2305. 2019
Birth Place : யாழ். ஊர்காவற்துறை
Lived : கொழும்பு
யாழ். ஊர்காவற்துறை சுருவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட லலிதாம்பிகை இராஜேந்திரன் அவர்கள் கடந்த 23ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ராசா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்ற வேலாயுதம், மீனாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இராஜேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும், சஜேந்திரன், சுகந்தியா, சிவசுகி, சுதேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தணிகாசலம், காலஞ்சென்ற மகாலிங்கம், செல்வராசா, யோகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும், தயாநிதி, வடிவாம்பிகை, நாகேஷ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், கலைப்பிரியா, நந்தகுமார், யசோகுமார், ராஜி ஆகியோரின் அருமை மாமியாரும், லக்ஷிகா, ஷஷ்மியா, ரிஷாந், அபிஷா, கனிஷ்கா, மிஷ்கா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-05-25
| கிரியை: 26.05.2019