வசந்தி குலவீரசிங்கம்
16.08.1960 - 31.05.2019
Birth Place : யாழ். துன்னாலை
Lived : கொழும்பு
யாழ். துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தி குலவீரசிங்கம் அவர்கள் கடந்த 31ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குலவீரசிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் ஏக புத்திரியும், நாகேந்திரன்(பிரித்தானியா), குலேந்திரன் (பிரித்தானியா), கணேந்திரன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கணேசன், சிவாதேவி – சத்தியானந்தன் மற்றும் அருணகிரிநாதன் (ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான சிவராஜா, நித்தியலக்சுமி – நல்லைநாதன் மற்றும் பாலசுப்பிரமணியம் (பிரித்தானியா), காலஞ்சென்ற Dr.பாலகிருஷ்ணன் மற்றும் வீமவேற்பிள்ளை (பிரித்தானியா),
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி – தர்மலிங்கம், பகவதி – ஜெகதீஸ்வரன் மற்றும் சச்சிதானந்தமூர்த்தி (கனடா), திருஞானசம்பந்தபிள்ளை (பிரித்தானியா), விக்னேஸ்வரபிள்ளை (கனடா), Dr. யோகலக்சுமி – பொன்னம்பலம் (இலங்கை), தனலக்சுமி- பாலகிருஸ்ணன் (கனடா), வரலக்சுமி – கமலநாதன் (கனடா), Dr.தருமலக்சுமி – சோமசுந்தரம் (அவுஸ்திரேலியா), ஜெயலக்சுமி – சிறிகாந்தன் (அவுஸ்திரேலியா), தைரியலக்சுமி – சண்முகரட்ணம் (கனடா), Dr. மகாலக்சுமி – மனோகரன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும், சாந்தகுமாரி, சூசன் ஆகியோரின் மைத்துனியும், அஞ்சலா அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-06-01
| கிரியை: 02.06.2019