வரதராசா கலைச்செல்வி
11.12.1961 - 07.05.2019
Birth Place : யாழ்ப்பாணம், கலைநகர்
Lived : பிரான்ஸ்
யாழ்ப்பாணம், கலைநகர் வட்டு வடக்கு சித்தன்கேணி கலையகத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட வரதராசா கலைச்செல்வி கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா சுகிர்தரத்தினம் தம்பதிகளின் மகளும், கந்தசாமி கண்ணகை தம்பதிகளின் மருமகளும், வரதராசாவின் மனைவியும், கீர்த்திகா, ரூபிகா, நிவேதா, எழிலி ஆகியோரின் தாயாரும், வடிவழகன் பிரசாந் ஆகியோரின் மாமியாரும், கிரேஸின் அம்மம்மாவும், காலஞ்சென்ற திருமணித்தேவி மற்றும் கதிர்காமநாதன், நக்கீரன், குந்தவி, காலஞ்சென்ற வன்னியசிங்கம் மற்றும் காண்டீபன், சிவசக்தி ஆகியோரின் சகோதரியும், புஸ்பராஜா, புஸ்பராணி, செல்வராணி, தங்கராசா, ஜெயராசா, விமல்ராஜ், அன்பரசி, ஆனந்தரூபி, தேவராசா, சசி, சிறிகாந்தன் ஆகியோரின் மைத்துனியும், ரவீந்திரன், லதாங்கி ராஜமாறன், ரஜீந்திரன், கஜேந்திரன், சிவேந்திரன், வாமதேவன், வாசநாதன், இராசமலர், இன்பராணி, மிதுலா ஆகியோரின் சகோதரியும், சிவசுப்பிரமணியம் தேவகதேவி தம்பதிகளின் மகளும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-05-11