News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • ஓரிரு நாளில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் : ஓ.பன்னீர்செல்வம்
  • இராணுவத்தினர் மீதான போர்க் குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது: வாசுதேவ நாணயக்கார
  • பங்களாதேஷ் பெண்ணுக்கு மறுவாழ்வளித்த கனடா வைத்தியர்கள்
  • போர்க் குற்றம் புரிந்தவர்களை ஆட்சியிலுள்ளவர்களே தண்டிக்க வேண்டும்: சந்திரிகா
  • மகளை கொலை செய்த தந்தை தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக தகவல்

விஜியகுமாரி வைகுந்தன்

09.03.1975 - 06.02.2019
Birth Place : புங்குடுதீவு 4ம் வட்டாரம்
Lived : லண்டன்

யாழ். புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford, Newbury Park ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஜியகுமாரி வைகுந்தன் அவர்கள் கடந்த 06ஆம் திகதி புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குமரேசு, பரமேஸ்வரி (இலங்கை) தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம்  சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும், வைகுந்தன் அவர்களின் அன்பு மனைவியும், அவந்திகா, அருனேஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும், பாலகுமாரன் (பிரான்ஸ்), சாந்தகுமார் (லண்டன்), Dr. உதயகுமார் (அவுஸ்திரேலியா), மோகனகுமார் (பிரான்ஸ்), காலஞ்சென்ற ஸ்ரீஜெயகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சுரநுதா, சேந்தன், சோபனா, காயத்ரி, ஹேமலதா, ரஞ்சிதமலர், தர்சினி, சிவகௌரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Published : 2019-02-10

மரண அறிவித்தல்கள்

நடராஜா முத்துக்குமாரு

20.07.1926 - 17.02.2019
Birth Place : யாழ்ப்பாணம், காங்கேச
Lived : கனடா
Published : 2019-02-18

ருக்குமணிதேவி சண்முகசேகரம்பிள்ளை

18.11.1941 - 17.02.2019
Birth Place : யாழ்ப்பாணம், நாரந்தன
Lived : யாழ்ப்பாணம், கோண்டாவ
Published : 2019-02-18

கந்தையா பத்மநாதன்

30.10.1942 - 16.02.2019
Birth Place : யாழ்ப்பாணம், கோண்டாவ
Lived : யாழ்ப்பாணம், கோண்டாவ
Published : 2019-02-18

நாகமுத்து செல்வராஜா

07.02.1927 - 16.02.2019
Birth Place : யாழ்ப்பாணம், வட்டுக்
Lived : கனடா
Published : 2019-02-17

பொன்னையா அமுதலிங்கம்

31.01.1946 - 08.02.2019
Birth Place : யாழ்ப்பாணம், மீசாலை
Lived : கனடா
Published : 2019-02-17

சின்னையா பரதகுமாரன்

02.07.1949 - 16.02.2019
Birth Place : யாழ்ப்பாணம், கொக்குவ
Lived : கனடா
Published : 2019-02-17
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.