அரசாங்கம் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது – மஹிந்த

தற்போதைய அரசாங்கம் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பிரசாரத்தில் பேசிய அவர், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என குற்றம் சாட்டினார்.
கடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட வளங்களை விற்றதைத் தவிர, கடந்த நான்கு ஆண்டுகளில் ஐ.தே.க. அரசாங்கம் எதையும் அடையவில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டினார்.
கடந்த ஆட்சி காலத்தில் 55,000 பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியதாகவும் ஆனால் தற்போதைய அரசாங்கம் 4,000 க்கும் குறைவான வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே கோட்டாபய ராஜபக்சஹ்வின் தலைமையின் கீழ் அமையும் அரசாங்கத்தில் இவை அனைத்தும் மாற்றியமைக்கப்படும் என மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
மனநல பரிசோதனைகளுக்காக அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலைக்கு சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா வெனிஸ்டர்
-
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் நிதியமைச
-
பிலிப்பைன்ஸ் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் த
-
இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுக
-
இந்திய- சீன எல்லை தொடர்பான பேச்சுவார்த்தையை ஆக்ராவிலுள்ள தாஜ்மகால் அருகே நடத்துவது குறித்து பரிசீலிக
-
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவ
-
ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட பணியாற்றி வரும், 4,000 அமெரிக்க துருப்புகளை மீள அழைக்க அமெரிக்கா த
-
ஸ்பெயினில் நடைபெற்ற ஐ.நா. சர்வதேச பருவநிலை மாநாட்டு பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஸ்ப
-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படும் கட்சித்தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது. கொழும்பு வி
-
ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்திற்கான 15 தொகுதிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற்று வர