Tag: இலங்கை கிரிக்கெட் அணி

ரி-20 உலகக்கிண்ண பயிற்சி போட்டியில் இலங்கை வெற்றி!

ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சிம்பாப்வே அணிக்கெதிரான பயிற்சி போட்டியில், இலங்கை அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மெல்பேர்ன் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய ...

Read more

ரி-20 உலகக்கிண்ணம்: இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு!

ரி-20 உலகக்கிண்ணத் தொடருக்கான எதிர்பார்ப்பு மிக்க இலங்கை கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் அண்மையில் ஆசியக் கிண்ணத்தொடரில் வாகை சூடிய இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த ...

Read more

இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் சாதனை வெற்றி!

இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுகளால் சாதனை வெற்றியை பதிவுசெய்துள்ளது. போட்டி நடைபெற்ற காலி சர்வதேச மைதானத்தில், கடந்த ...

Read more

சந்திமால் நிதான துடுப்பாட்டம்: மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 329-9

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, நேற்றைய மூன்றாம் நாள் ...

Read more

பெத்தும் நிஸங்கவுக்கு கொரோனா!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிஸங்கவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது காலி மைதானத்தில் நடைபெற்றுவரும் அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் ...

Read more

4ஆவது ஒருநாள் போட்டி: நிஸங்க- குசல் மெண்டிஸின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸியை வீழ்த்திய இலங்கை அணி!

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ...

Read more

பரபரப்பான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸியை வீழ்த்தியது இலங்கை அணி!

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 26 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. பல்லேகல மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ...

Read more

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக மாலிங்க நியமனம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிக்கெதிரான ரி-20 மற்றும் ...

Read more

இரண்டாவது டெஸ்டில் 10 விக்கெட்டுகளால் வெற்றி: பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை!

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் ...

Read more

நான்காவது ரி-20: மேக்ஸ்வெலின் பொறுப்பான துடுப்பாட்டதால் இலங்கை அணியை வீழ்த்தியது அவுஸ்ரேலியா!

இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிரான நான்காவது ரி-20 போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் ...

Read more
Page 2 of 5 1 2 3 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist