Tag: கொரோனா வைரஸ்

கல்முனை பிராந்தியத்தில் இதுவரை 79 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா!

கல்முனை பிராந்தியத்தில் இதுவரை 79 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தெரிவித்தார். அக்கரைப்பற்றில் ...

Read more

வடக்கில் 11 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா – 164 உயிரிழப்புகள் பதிவு!

வடக்கு மாகாணத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 800 ஆக பதிவாகியுள்ளது. மேலும் கொரோனா தொற்றினால் 164 பேர் உயிரிழந்துள்ளதாக வடக்கு ...

Read more

தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான விபரம்!

நாட்டில் இன்றைய தினம் (வியாழ்கிகழமை) 20 மாவட்டங்களில் 243 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன. இன்று காலை 8.30 மணி முதல் இந்த நடவடிக்கள் ...

Read more

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 766பேர் பாதிப்பு- 10பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 766பேர் பாதிக்கப்பட்டதோடு 10பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது ...

Read more

டென்மார்க்கில் கொவிட்-19 தொற்றிலிருந்து மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

டென்மார்க்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, டென்மார்க்கில் இதுவரை மூன்று இலட்சத்து 154பேர் ...

Read more

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 27,734பேர் பாதிப்பு- 91பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 27ஆயிரத்து 734பேர் பாதிக்கப்பட்டதோடு 91பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ...

Read more

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 42இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 42இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் மொத்தமாக 42இலட்சத்து மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ...

Read more

3 இலட்சத்தை அண்மிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை -மேலும் 48 உயிரிழப்புகளும் பதிவு!

கொரோனா வைரஸினால் மேலும் 48 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் ஆண்கள் 28 பேரும் பெண்கள் 20 பேரும் ...

Read more

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 42 ஆயிரத்து 928 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 14 இலட்சத்தை கடந்துள்ளது. ...

Read more

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 155பேர் பாதிப்பு- ஆறு பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 155பேர் பாதிக்கப்பட்டதோடு ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை ...

Read more
Page 86 of 181 1 85 86 87 181
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist