Tag: சபரிலை ஐயப்பன் கோவில் நடை
-
சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (வியாழக்கிழமை) திறக்கப்படுகிறது. அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடை அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு பின் இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.... More
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது!
In இந்தியா November 12, 2020 10:03 am GMT 0 Comments 440 Views