Tag: டைஃபெட்-போவிஸ் பொலிஸார்
-
வேல்ஸில் திருடப்பட்டதாக கருதப்படும் 80 நாய்களை பொலிஸார் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட 28 செல்லப்பிராணிகளை உரிமையாளர்களிடம் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ... More
திருடப்பட்டதாக கருதப்படும் 80 நாய்கள் பொலிஸாரால் மீட்பு!
In இங்கிலாந்து January 30, 2021 10:51 am GMT 0 Comments 856 Views