Tag: றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி

ஐ.பி.எல்.: பிளே ஓஃப் சுற்றுக்குள் நுழைந்தது பெங்களூர் அணி- கொல்கத்தா சிறப்பான வெற்றி!

கிரிக்கெட் இரசிகர்களை கொண்டாட வைத்துக்கொண்டிருக்கும், கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 தொடர் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்துக் கொண்டிருக்கின்றது. இந்தநிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் போட்டிகள் ...

Read more

ஐ.பி.எல்.: பெங்களூர் அணியிடம் தோற்றது ராஜஸ்தான் அணி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 43ஆவது லீக் போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில், 14 புள்ளிகளுடன் மூன்றாவது ...

Read more

ஐ.பி.எல்.: சென்னை சுப்பர் கிங்ஸ்- றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் வெற்றி!

கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றன. ...

Read more

ஐ.பி.எல்.: பெங்களூர் அணியை வீழ்த்தி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது சென்னை அணி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 35ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. சார்ஜாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், சென்னை சுப்பர் ...

Read more

சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறுமா? பெங்களூர் அணியுடன் இன்று மோதல்!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 35ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், ...

Read more

ஐ.பி.எல்.: பெங்களூர் அணிக்கெதிரான போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 31ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றி வெற்றிபெற்றுள்ளது. அபுதாபி மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ...

Read more

ஐ.பி.எல்.: டெல்லியை வீழ்த்துமா பெங்களூர் அணி?

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 22ஆவது லீக் போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணியும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அஹமதாபாத் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் ...

Read more

தேவ்தத் படிக்கல் சதம்: ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் பெங்களூர் அணி அபார வெற்றி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 16ஆவது லீக் போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. மும்பை மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ...

Read more

பெங்களூர் அணியின் வெற்றிப் பாதையை தடுக்குமா ராஜஸ்தான்?

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 16ஆவது லீக் போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் மோதவுள்ளன. இன்று (வியாழக்கிழமை) மும்பை வான்கடே மைதானத்தில் உள்ளூர் ...

Read more

டி வில்லியர்ஸ்- மேக்ஸ்வெல் அதிரடி: கொல்கத்தாவை பந்தாடியது பெங்களூர் அணி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 10ஆவது லீக் போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 38 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. சென்னை மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், றோயல் ...

Read more
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist