Tag: வவுனியா

வவுனியாவில் திருடப்பட்ட 30 இலட்ச ரூபாய் பெறுமதியான சிலை யாழில் மீட்பு

வவுனியாவில் திருடப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்ட 30 லட்சம் ரூபாய் பெறுமதியானது என மதிப்பிடப்பட்ட ஐம்பொன் சிலை பொலிஸாரினால் இன்றைய தினம் (30) கைப்பற்றப்பட்டுள்ளது. வவுனியாவில் திருடப்பட்ட 30 ...

Read more

வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

வவுனியா இரட்டைக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மூவருக்கு எதிராக பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா - தோணிக்கல் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 23 ...

Read more

இளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்திற்கான மாநாடு!

இளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்திற்கான மாநாடும் பரிசளிப்பு விழாவின் இறுதி நிகழ்வும் இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை வவுனியா பல்கலைக்கழகமும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி ...

Read more

‘அந்த பத்து பேர் தொடர்பான விபரங்களும் எங்கே?

”காணாமற்போன  பத்துப்பேரினைக்  கண்டுபிடித்துள்ளதாக இலங்கை அதிகாரிகள் அறிவித்துள்ளபோதும் அவர்கள் தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை ”என ‘தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்  சங்கம் ‘கவலை தெரிவித்துள்ளது. ...

Read more

வவுனியாவில் 187 பேருக்கு உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு!

சிங்கப்பூர் மகாகருண பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் 187 பேருக்கான உதவித் திட்டங்கள் நேற்று முன்தினம் (22)  வழங்கி வைக்கப்பட்டன. வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள பௌத்த ...

Read more

வவுனியாப் பல்கலைக்கழகத்துடன் கைகோர்த்த கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழு

வவுனியாப் பல்கலைக்கழகத்திற்கும் கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தமொன்று  நேற்றைய தினம்(22) கைச்சாத்திடப்பட்டுள்ளது. வவுனியாப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த.மங்களேஸ்வரன், வியாபார ...

Read more

”பைத்தியக்காரர்கள் பற்றிக் கவலைகொள்ளவேண்டாம்”

”அரசியலுக்காகப் பேசும் பைத்தியக்காரர்கள் பற்றிக்  கவலைகொள்ள வேண்டாம் ”என வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசார நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். வவுனியா ஸ்ரீ ...

Read more

”விடுதலைப்புலிகள் பெளத்தத்திற்கு பாதுகாப்பையே வழங்கியிருந்தனர்”

”விடுதலைப்புலிகளின்  காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை, அவர்கள் நாங்கள் அணிந்திருந்த காவி உடைக்கு மரியாதை தந்திருந்ததோடு பௌத்தத்திற்கும் பாதுகாப்பையே வழங்கியிருந்தனர் ”என வடக்கு ...

Read more

வடமாகாணத்தில் 50 இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் வெளியேற்றம்

வட மாகாணத்தில் ஒருவருடத்தில் மாத்திரம் 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று ...

Read more

வவுனியாவில் இரு மாணவர்கள் உயிரிழப்பு-பாடசாலையில் பதற்றம்!

வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 2 மாணவர்கள் பாதுகாப்பற்ற நீர் நிலையில் விழுந்து உயிரிழந்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) விளையாட்டு போட்டிக்காக வவுனியா பல்கலைக்கழக மைதானத்திற்கு ...

Read more
Page 2 of 12 1 2 3 12
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist