Tag: விபத்து

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்!

கிளிநொச்சி டிப்போ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பரந்தன் ...

Read more

விபத்துக்குள்ளான எஃப்-35 ரக போர் விமானத்தின் பாகங்களை மீட்கும் பணியில் கடற்படை வீரர்கள் தீவிரம்!

விபத்துக்குள்ளான பிரித்தானியாவின் றோயல் விமானப்படையின் போர் விமானத்தின் பாகங்களை மீட்கும் பணியில், கடற்படை வீரர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். மத்தியதரைக் கடல் பகுதியில் ஹெச்எம்எஸ் குயீன் எலிசபெத் விமானம் ...

Read more

16 வயது இளைஞன் செலுத்திய கார் பல வாகனங்களுடன் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் வெலிசர பொது மயானத்துக்கு அருகில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து காயடைந்தவர்கள் ...

Read more

நைஜீரியா வீதி விபத்து: 11பேர் உயிரிழப்பு- 15பேர் காயம்!

மத்திய நைஜீரியாவின் குவாரா மாநிலத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில், 11பேர் உயிரிழந்ததோடு 15பேர் காயமடைந்துள்ளனர். க்வாரா மாநிலத்தின் ஒனிபாகோ கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு பரபரப்பான வீதியில் ...

Read more

மட்டக்களப்பு- களுதாவளையில் விபத்து: ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு- களுதாவளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில், ஆரையம்பதி பகுதியை சேர்ந்தவரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் ...

Read more

யாழ்ப்பாணம்- கோப்பாய் பகுதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்- கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகில், இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை மின்சாரசபை வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதியதிலேயே இந்த விபத்து ...

Read more

கொடிகாமத்தில் இடம்பெற்ற விபத்தில் 24 வயது இளைஞன் உயிரிழப்பு!

கொடிகாமம் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 09.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, இயற்றாலை ...

Read more

UPDATE – வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவரும் உயிரிழப்பு

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த சாரதி, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (புதன்கிழமை) உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் ...

Read more

வவுனியாவில் கடற்படை பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு

வவுனியாவில் கடற்படை பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. வவுனியாவில் இருந்து ஈரப்பெரியகுளம் ...

Read more

நுவரெலியா- ஹற்றன் பிரதான வீதியில் விபத்து- இருவர் காயம்

நுவரெலியா- ஹற்றன் பிரதான வீதியிலுள்ள தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை குறித்த பகுதியிலுள்ள ...

Read more
Page 9 of 12 1 8 9 10 12
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist