Tag: kilinochchi
-
கிளிநொச்சி, பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலைச் சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது. தெளிகரையில் அமை... More
-
கிளிநொச்சி, இரணைமடு குளத்தின் கீழான தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் பாதிக்கப்பட்ட ... More
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரை சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். கிளிந... More
-
‘கிளிநொச்சி சந்தைக்குள்ள போறாடா’ என்ற இறுவெட்டு கிளிநொச்சியில் வெளியிடப்பட்டுள்ளது. பிரசாத்தின் தாளலயா கலையகத்தின் வெளியீட்டில் வினோத் என்வரின் பாடல் வரிகளில் வெளிவந்தது. கலைஞர்கள் இறுவெட்டை வெளியிட்டு வைத்ததுடன் தேசிய கூட்டமைப்... More
-
கிளிநொச்சி, இரணைமடுக் குளத்திலிருந்து தொடர்ந்தும் நீர்வெளியேறி வருவதால் கண்டாவளை பிரசேத்தில் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. தொடர்ந்தும் குளத்தின் நீர்மட்டம் 36 அடியைக் கடந்து காணப்பட்டுவருவதால் நீரை வெளியேற்றும் நடவடிக்கையை நீர்ப்பாச... More
-
கிளிநொச்சி, பெரிய குளம் பகுதியில் முச்சக்கர வண்டி தடம் புரண்டதில் அதன் சாரதி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி, புளியம்பொக்கனைச் சந்தியில் இருந்து பெரியகுளம் நோக்கிப் பயணிக்கும் வீதியிலேயே இந்த விபத்து இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. ... More
-
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் ஆரம்பமாகும் என வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர், எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார். கல்வியமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் தீர்மானத்தின் பிரகாரம் தரம் ஆறு தொடக்கம் தரம் 13 வரையான மாணவர்களுக்க... More
-
கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டாயிரத்து 92 குடும்பங்களைச் சேர்ந்த ஆறாயிரத்து 16 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், இன்று (திங்கட்கிழமை) மாலை நான்கு வரையான நிலைவரத்தின்படி மூன்று வீடுகள்... More
-
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு நாளை திங்கட்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவித்துள்ளார். சீரற்ற காலநிலை தொடர்பாக கல்வி அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் ப... More
-
கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 846 குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையப் புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. இதன்படி, இன்று (சனிக்கிழமை) மாலை நான்கு மணி வரை திரட்டப்பட்ட புள்ளி விபரங்கள... More
பூநகரியில் இளம் குடும்ப பெண் பட்டப்பகலில் கொலை- பொலிஸார் தீவிர விசாரணை!
In இலங்கை January 17, 2021 11:26 am GMT 0 Comments 710 Views
கிளிநொச்சியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் அரச அதிபர்
In இலங்கை January 15, 2021 9:24 am GMT 0 Comments 265 Views
யாழ். பல்கலை கிளிநொச்சி வாளாகத்தில் புத்த விகாரை சேதமாக்கப்பட்டதாகத் தெரிவிப்பு
In இலங்கை January 14, 2021 9:23 am GMT 0 Comments 831 Views
‘கிளிநொச்சி சந்தைக்குள்ள போறாடா’ பாடல் இறுவெட்டு வெளியிடு!
In இலங்கை January 14, 2021 8:29 am GMT 0 Comments 436 Views
இரணைமடுக் குளத்திலிருந்து தொடர்ந்து நீர் வெளியேற்றம்- சில பகுதிகள் நீரில் மூழ்கின!
In இலங்கை January 13, 2021 8:36 am GMT 0 Comments 407 Views
கிளிநொச்சியில் முச்சக்கரவண்டி தடம்புரண்டதில் சாரதி உயிரிழப்பு!
In இலங்கை December 24, 2020 2:37 pm GMT 0 Comments 417 Views
யாழ்ப்பாணம், கிளிநொச்சி பாடசாலைகள் நாளை நடைபெறும் என அறிவிப்பு!
In இலங்கை December 7, 2020 6:50 pm GMT 0 Comments 420 Views
சீரற்ற காலநிலை: கிளிநொச்சியில் இதுவரை ஆறாயிரம் பேர் பாதிப்பு!
In இலங்கை December 7, 2020 8:27 pm GMT 0 Comments 463 Views
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!
In இலங்கை December 6, 2020 4:51 pm GMT 0 Comments 624 Views
சீரற்ற காலநிலை- கிளிநொச்சியில் இதுவரை 5,000இற்கு மேற்பட்டோர் பாதிப்பு
In இலங்கை December 5, 2020 2:05 pm GMT 0 Comments 505 Views