Tag: Tamil nadu

தமிழகத்தில் பாஜகவால் தனித்து நின்று அங்கீகாரம் பெற முடியுமா? சீமான்!

தமிழகத்தில் பாஜகவால் தனித்து நின்று அங்கீகாரம் பெற முடியுமா? என தமிழர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எமுப்பியுள்ளார் அதன்படி எந்த சின்னத்தை ஒதுக்கினாலும், ...

Read more

ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு!

தெலுங்கானா மற்றும் புதுவை மாநில ஆளுநராகப் பதவி வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி ...

Read more

இலங்கைக்கு எதிராக ராமேஸ்வர மீனவர்கள் போராட்டம்!

தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கைக் கடற்படையினரால், கைதுசெய்யப்பட்டமையைக்  கண்டித்து இன்று ராமேஸ்வர மீனவர்களால் வேலை நிறுத்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன் பிடித்த ...

Read more

தமிழகத்தில் அதிரடி: 100 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம்

சென்னை, நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள 100 டி.எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் ...

Read more

ஆத்திரத்தில் மனைவியின் மூக்கை அறுத்த கணவர்!

குடும்பத் தகராறு காரணமாக நபரொருவர் தனது மனைவியின் மூக்கை அறுத்த சம்பவம் திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே உள்ள போத்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் அனில்குமார். ...

Read more

கிராமப்புறங்களில் அறிமுகமாகும் ‘ஊராட்சி மணி’ திட்டம்!

கிராமப்புறங்களில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் 'ஊராட்சி மணி' திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கமைய கடந்த 2022-ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ...

Read more

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை!

தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும் என்றும் இன்று 7 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கடும்மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ...

Read more

தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கையர்!

இலங்கையில் இருந்து  படகு மூலம் தனுஷ்கோடியை அடுத்த மூன்றாம் மணல் தீடையில் அகதியாக  ஒருவர் தஞ்சம் அடைந்துள்ளதாக தமிழக கடலோர காவல் படையினர்  தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த ...

Read more

அமித்ஷாவை சீண்டும் உதயநிதி!

மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷாவை சீண்டும் வகையில் தமிழகத்தையும் கேரளாவையும் ஹிந்தி எங்கே ஒன்றிணைக்கின்றது என உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார். ஹிந்தி மொழி தினமான நேற்று அமைச்சர் ...

Read more

தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது- கர்நாடகா திட்டவட்டம்!

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு நிமிடத்திற்கு 5,000  கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist