Tag: Tamilnadu Fisher
-
இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. ... More
மீனவர்களை விடுவிக்க இலங்கையிடம் பேசுமாறு முதல்வர் பிரதமரிடம் வலியுறுத்து!
In இந்தியா December 18, 2020 2:46 am GMT 0 Comments 587 Views