Tag: Tamilnadu

தமிழக தபால் வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. முன்னிலை!

தமிழக சட்டசபைத் தேர்தலின் தபால் வாக்கு எண்ணிக்கையில் வேட்பாளர்களின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. அந்த முடிவுகளின் அடிப்படையில் தி.மு.க. அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதாக அங்கிருந்துவரும் ...

Read more

தமிழகத்தில் ஒரேநாள் கொரோனா பாதிப்பு 20,000ஐ நெருங்கியது!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில் ஒரேநாள் பாதிப்பு 20ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதன்படி, இன்று (சனிக்கிழமை) ஒரேநாளில் 19 ஆயிரத்து 588 பேருக்குக் கொரோனா ...

Read more

ஒக்சிசன் தயாரிப்புக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா? – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

தூத்துக்குடியில் உள்ள வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை ஒக்சிசன் உற்பத்திக்காகத் திறந்தால் சட்டம், ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது. ...

Read more

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் அமுல்!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமுலுக்கு வருகின்றன. இந்தியாவில் கொரோனா ...

Read more

தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கை அறிவித்தது தமிழக அரசு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில் இரவுநேர ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 20ஆம் திகதியில் இருந்து இரவு 10 மணிமுதல் ...

Read more

78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் சின்னக் கலைவாணர் விவேக்கின் உடல் தகனம்!

மறைந்த பிரபல நடிகரும் சமூக ஆர்வலருமான சின்னக் கலைவாணர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டிலிருந்து ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்ட அவரது உடல் மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் ...

Read more

நடிகர் விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை!

நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்துவருவதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, விவேக் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில், ...

Read more

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 72.78 வீத வாக்குகள் பதிவு- தேர்தல் ஆணையகம் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் வாக்கு வீதம் தொடர்பான உத்தியோகபூர்வ தகவலை மாநில தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்று முடிந்துள்ள ...

Read more

சட்டமன்றத் தேர்தல்கள்: 3 மணி வரையான வாக்குப்பதிவு நிலைவரம்!

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரே கட்டமாக இன்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகியிருந்த ...

Read more

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2021 – 11 மணி வரையான வாக்களிப்பு நிலைவரம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் தற்போது, காலை 11 மணி வரையான வாக்குப்பதிவு நிலைவரம் வெளியாகியுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் 11 மணி ...

Read more
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist