இலங்கையின் தேசிய நெருக்கடியில் தமிழர்களின் வகிபாகம் என்ன?

இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக தமிழ் மக்கள் எவ்வாறான தெளிவுக்கு வரவேண்டும் என்பதே இன்றைய பிரச்சனையாக இருக்கின்றது. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து புதிய பயங்கரவாத அச்சுறுத்தல் இலங்கையின் இயல்பு வாழ்வை சீர்குலைத்துள்ளது. பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு உதவியாக இருந்த உள்ளூர் கைக்கூலிகளையும் அவர்களின் பதுங்கு முகாம்களையும் தேடுவதில் இலங்கையின் முழுப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படைகள் முழு அதிகாரத்துடன் செயற்படுவதற்கு ஏதுவாக பயங்கரவாத சட்டத்துடன் மீண்டும் அவசர காலச்சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாளாந்தம் தேடுதல், […] More