துயர் கண்டு ஓநாய்கள் அழுகின்றன..

அனைவருக்கும் வணக்கம், தமிழ் மக்களின் பொருளாதாரப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச தெரிவித்த கருத்து ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் கொதிப்படையச் செய்துள்ளது. தமிழ் மக்களுக்காக அரசியல் தலைமைகளாக உழைத்துக் கொண்டிருப்பதாகக் கூறும் அனைவரினதும் கையாலாகாத் தனத்தினாலும், முற்போக்குத் தனமான அரசியல் தலைமை ஒன்றை தமிழ் மக்கள் இன்னும் அடையாளம் கண்டு கொள்ளாமல் வெறும் உணர்ச்சி அரசியலுக்குள் சிக்கிக் கொண்டுள்ளதையும் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ள தென் இலங்கை […] More

யாசகன்

மௌனத்துக்கு அனுமதியில்லை
எனக்கும் அவளுக்குமான
பயணங்களில்

பிரபஞ்சம் வியாபித்த என்னை
இறுக்கி அணைத்த உங்கள்
இடைவெளிகளிலிருந்து மட்டும்
பிரித்த More