வரலாற்று புத்தகத்தில் இன்னுமொரு சந்தர்ப்பம்!

அனைவருக்கும் வணக்கம், தென் இலங்கை அரசியல் சூழலுக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலையும் உருண்டிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது புதிய பிரதமர் நியமனத்தையும், அதைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டிருந்த தேசிய அரசியல் நெருக்கடியையும் தமிழ் மக்களின் அரசியல் நலனிலிருந்து கையாள்வதில் கொஞ்சம் தடுமாறியிருக்கிறது என்பது பரமரகசியம் இல்லை. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் தமக்கிடையேயான முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ளாமல், அதைப்பூசி மெழுகும் செயற்பாட்டையே கொண்டிருந்தார்கள். அந்த […] More

என்ன தேடுகின்றாய்…

வண்ணத்துப் பூச்சியே
நித்தமும்
சுழன்று சுழன்று
என்ன தேடுகின்றாய்?

நான் தான்
தொலைந்து போன
என் வாழ்க்கையை
தேடிக் கொண்டிருக்கிறேன்More