ஃபானி புயல் தாக்கம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
In இந்தியா May 9, 2019 2:42 am GMT 0 Comments 1801 by : Krushnamoorthy Dushanthini

ஒடிசா மாநிலத்தில் ஃபானிபுயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது.
குறித்த புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க அம்மாநில அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அத்துடன் புயல் காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தரப்படும் எனவும், அடுத்த மூன்று தினங்களுக்குள் நிவாரண பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில அரசு குறிப்பிட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசா மாநிலத்தின் பூரி கடற்கரையருகே கரையை கடந்தது.
இதன்காரணமாக ஒடிசா மாநிலத்தின் 14 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்பட
-
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்க
-
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட
-
தமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து
-
நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்
-
மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்
-
‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை
-
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில
-
வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்