அணுவாயுதங்களை கொண்ட நாடுகளின் பேச்சுவார்த்தை மூலமே காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க முடியும் – இம்ரான் கான்
In இந்தியா April 10, 2019 5:52 am GMT 0 Comments 2651 by : Krushnamoorthy Dushanthini

அணுவாயுதங்களை கொண்ட நாடுகளின் பேச்சுவார்த்தை மூலமே காஷ்மீர் பிரச்சினையை தீர்க்கமுடியும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்
இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் நெருங்கியுள்ள இந்த காலப்பகுதியில் புல்வாமா தாக்குதலை பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதன் காரணமாக காஷ்மீர் பிரச்சினையை இனியும் தொடரவிட கூடாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ஜம்மு – காஷ்மீர் பகுதியில் இடம்பெற்ற புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றதுடன் இது தொடர்பாக சர்வதேச நாடுகள் பல கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப்
-
சீன தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியை நாட்டில் முதல் நபராக, கம்போடிய பிரதமர் ஹூன்சென் செலுத்திக்கொண்
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90ஆயி
-
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், அயர்லாந்து அணி 113 ஓட்டங்க
-
வவுனியா – குஞ்சுக்குளத்தில் துப்பாக்கி, வெடிமருந்து மற்றும் பன்றி இறைச்சி கொண்டு சென்ற இரண்டு
-
கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது குறித்து மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளதாக
-
கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் பின்பற்றிய தந்திரோபாய அணுகுமுறையை இலங்கை பின்பற்ற
-
மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மூவாயிரத்து எண்ணூறு ஏக்கருக்கும் மேற்
-
வவுனியா- கூமாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை செய்துகொண்ட இளம் குடும்ப பெண்ணின் சடலம், பொலிஸ