அத்துரலிய ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவித்து நீர்கொழும்பிலும் போராட்டம்
In இலங்கை June 3, 2019 6:55 am GMT 0 Comments 2298 by : Yuganthini

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவித்து நீர்கொழும்பிலும் போராட்டமொன்று நடைபெற்று வருகின்றது.
குறித்த போராட்டம் நீர்கொழும்பு மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் தனியார் பேருந்து சங்கத்தினர், முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் வண்டி சாரதிகள் ஆகியோர் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ளனர்.
இவர்கள் தங்களது சேவைகளை பகிஷ்கரித்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளமையால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அமைச்சர் ரிசாட் பதியுதீன், ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை உடனடியாக பதவி நீக்க வேண்டுமென கூறி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் நான்காவது நாளாகவும் இன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
இந்நிலையில் ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவித்து நாடளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் நீர்கொழும்பிலும் போராட்டம் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்ப
-
தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசம் வடக்கு தழுவிய கதவட
-
விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான 11ஆவது கட்டப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எடுக்கப
-
நாட்டில் மேலும் 346 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிர
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்க
-
ரஷ்ய கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘ஸ்பூட்னிக் வி’க்கு ஹங்கேரி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூ
-
உலக சுகாதார அமைப்புடன் மீண்டும் இணையும் அமெரிக்காவின் முடிவை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. இதுகு
-
தமிழில் தேசிய கீதத்தை இம்முறையேனும் இசைத்து இன நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டு
-
கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதாரத்தை மீட்பது போன்ற சவால்களைச் சமாளிக்க, புதிய அமெரிக்க நிர்வாக
-
தொற்றுநோயின் தாக்கம் காரணமாக, பிரிட்டிஷ் சில்லறை விற்பனை கடந்த ஆண்டு வரலாற்றில் மிகப் பெரிய வருடாந்த