அமெரிக்காவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் குழுவின் தலைவராக இந்திய வம்சாவளி நியமனம்?
In இந்தியா November 9, 2020 7:44 am GMT 0 Comments 1474 by : Yuganthini

அமெரிக்காவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய ஜனாதிபதி ஜோ பிடன் ஏற்படுத்த உள்ள அரசு நடவடிக்கை குழுவின் தலைவராக இந்திய வம்சாவளி மருத்துவ நிபுணர் விவேக் மூர்த்தி நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட விவேக் மூர்த்தி (43) ஒபாமா காலத்தில் அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல் என்ற பதவியை வகித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.