அமெரிக்க – சீன வர்த்தக உடன்படிக்கை: வெள்ளிக்கிழமைக்குள் சாத்தியம்

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கை அடுத்த வெள்ளிக்கிழமைக்குள் சாத்தியமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க தூதுக்குழுவினருக்கும், சீனப் பேச்சுவார்த்தையாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் தங்களுக்கிடையிலான வர்த்தக முரண்பாடுகளை தீர்க்க முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சீன துணை பிரதமர் அடுத்த வாரம் வொஷிங்டனுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ள இருதரப்பும் இவ்வாறு முனைப்பு காட்டி வருகின்ற நிலையில் வர்த்தக உடன்படிக்கைக்கான சாத்தியம் காணப்படுவதாக தற்போது தெரிவிக்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் பொதுமக்களின் பாவனைக்காக இன்று (புதன்கிழமை) திறந்து வைக்கப்பட்
-
இங்கிலாந்தில் ஒரு இலட்சத்திற்கும் மேல் உயிரிழப்பு பதிவாகியுள்ளதையிட்டு மிகவும் வருந்துவதாக பிரித்தான
-
பிரித்தனியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக என புள்ளி
-
ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான முதல் தொலைபேச
-
இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெள
-
உலக நாடுகள் கொரோனாவை ஒழிக்க உழைத்துவருகின்றது. ஆனால் இலங்கை அரசு தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிர
-
‘தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்
-
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்
-
இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள “ஏலே” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. வால்வாட்சர் மற்று
-
நுவரெலியா- உடபுஸ்ஸலாவ,டெல்மார் கீழ் பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு முழுமையாக எரிந்த