அமைச்சர் ரிஷாட்டின் சகோதரரிடம் விசாரணை
கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைக்காக இராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட அவர், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து எமது ஆதவனுக்கு உறுதிப்படுத்தினார்.
எனினும், கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், இத்தகவலை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மறுத்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
மத்திய பாக்தாத்தில் ஒரு வணிக வீதியில் ஏற்பட்ட இரட்டை தற்கொலைத் தாக்குதலில், இதுவரை 13பேர் உயிரிழந்தத
-
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்கர் இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்த நாட்
-
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ் அமெரிக்கா சேர விரும்புவதா
-
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிக்காமை தொடர்பாக இலங்கை ப
-
மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய, ரொறொன்ரோவின் முதல் பெரிய தடு
-
நாட்டில் மேலும் 769 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள
-
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. ராகவா லார
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக மாநில ஆளுந
-
மட்டக்களப்பு – அரசடி கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப
-
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் அல்லது துறைமுகத்தின் எந்தவொரு பகுதியையும் வேறு நாடுகளுக்கு வி