அம்பாந்தோட்டையும் பயங்கரவாதிகளின் இருப்பிடமா? – 7 தற்கொலை குண்டுதாரிகள் கைது
In ஆசிரியர் தெரிவு May 8, 2019 4:52 am GMT 0 Comments 3366 by : Dhackshala

அம்பாந்தோட்டையில் ஏழு தற்கொலை குண்டுதாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடியைச் சேர்ந்த தேசிய தௌஹீத் ஜமாத் உறுப்பினர்களான நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட குறித்த ஏழ்வரும் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடியில் இருந்து சென்ற பொலிஸ் அதிகாரிகளின் குழுவொன்றே இவர்களைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் உயிர்த்த் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹரான் ஹாசிமின் நெருங்கிய உதவியாளர்களென தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு சஹரானின் சகோதரர்களில் ஒருவரே, இவர்களை அம்பாந்தோட்டைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்தோடு அவர்களுக்கு மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட மொஹமட் நசார் மொஹமட் ஹசாத் பயிற்சிகளை வழங்கி வந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இவர்களுக்கு மிகவும் புத்திசாலித்தனமான முறையில் ஆயுதங்களைக் கையாளும் பயிற்சி நீண்ட நாட்களாக அளிக்கப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
சீனாவின் கொவிட்-19 தடுப்பூசியான சினோபார்ம் குப்பிகளை இலங்கை பெறவுள்ளதாக ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் ல
-
நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் படகுடன் மோதுண்டு, மீன்பிடிப் படகு விபத்துக்குள்ளாகியதில் கடலில்
-
யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் பொதுமக்களின் பாவனைக்காக இன்று (புதன்கிழமை) திறந்து வைக்கப்பட்
-
இங்கிலாந்தில் ஒரு இலட்சத்திற்கும் மேல் உயிரிழப்பு பதிவாகியுள்ளதையிட்டு மிகவும் வருந்துவதாக பிரித்தான
-
பிரித்தனியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக என புள்ளி
-
ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான முதல் தொலைபேச
-
இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெள
-
உலக நாடுகள் கொரோனாவை ஒழிக்க உழைத்துவருகின்றது. ஆனால் இலங்கை அரசு தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிர
-
‘தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்
-
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்