அவசரகால சட்டம் தொடர்பான யோசனை நாடாளுமன்றில் முன்வைப்பு!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடவுள்ளது.
இன்று காலை 10.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளை கருத்தில் கொண்டு அவசரகால சட்டம் தொடர்பான யோசனை கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.
அந்த யோசனை இன்றைய தினம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றில் உரையாற்றியபோது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
யாழ்.மாநகர முதல்வரினால் ‘தூய கரம் தூய நகரம்’ வேலைத்திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்ன
-
புதிய கொவிட் பயணத் தடைகளை எதிர்கொள்கிற விமான நிலையங்களுக்கான நிதி உதவித் திட்டம் இந்த மாதத்தில் வழங்
-
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதை கொரோனா வைரஸின் முட
-
இராஜகிரிய – கலபலுவாவ – அக்கொன வீதியில் கட்டடமொன்றின் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வர
-
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரையில், 2
-
மன்னார் பஸார் பகுதியிலுள்ள ‘வன் மினிற்’ ஆடை விற்பனை நிலையத்தில் கடமையாற்றியவருக்கு கொரோன
-
வாரணாசியில் வீதியோரக் கடை உரிமையாளரோடு அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
முதற்கட்டமாக 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையோடு நே
-
தொழிலாளர் ஏற்றுமதி நாடுகளான இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தியா மற்றும் ஏனைய இடங்களில் இருந்து புதிதாக ஆட்
-
35 ஆண்டுகளாக உகண்டாவில் ஆட்சியில் இருந்த 76 வயதுடைய யோவரி முசவேனி ஆறாவது முறையாக ஜனாதிபதியாக மீண்டும