அவுஸ்ரேலிய பிரதமர் மீது முட்டை தாக்குதல்: பெண்ணொருவர் கைது
In அவுஸ்ரேலியா May 7, 2019 4:02 am GMT 0 Comments 2885 by : Risha

அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் மீது முட்டையை வீசி தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக 25 வயதுடைய பெண்ணொருவரை பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளனர்.
அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் மீது ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் முட்டை வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளார்.
பொதுத் தேர்தலுக்கான பிரசாரத்தை முன்னிட்டு அல்பரியில் (Albury) மகளிர் சங்க கூட்டமொன்றில் பிரதமர் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தன் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலானது மிகவும் கோழைத்தனமானது என பிரதமர் விமர்சித்துள்ளார்.
அவுஸ்ரேலிய பொதுத் தேர்தல் எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு மில்லியன் மக்களில் 2 ஆயிரத்து 465 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாக
-
ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எதி
-
புனானை சிகிச்சை முகாமில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தப்பிச்சென்ற கொரோனா நோயாளி பிடிப்பட்டார் எ
-
அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 525 கொரோனா தொற்றாளர்
-
கனடாவில் கொரோனா தொற்றினால், மொத்தமாக 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோக
-
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளத
-
சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 05 இலட்சத்து 85 ஆயிரத்து 749 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
-
உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரித்தானியா தற்போது 5-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பிரித்தானியாவி
-
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற
-
குருந்தூர் மலையில் ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தை காலம் காலமாக மக்கள் வழிபட்டு வந்தனர். இந்நிலையில் இந்து ஆ