ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வௌியீடு!
In சினிமா December 2, 2020 11:13 am GMT 0 Comments 1235 by : Krushnamoorthy Dushanthini

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடித்துவருகிறார். குத்துச்சண்டை வீரர்களை பற்றிய படம் என்பதால் அதற்காக தீவிர உடற்பயிற்சி செய்து உடல் அமைப்பை மாற்றி இருக்கிறார்.
இப்படத்தில் வில்லனாக இயக்குனர் மகிழ்திருமேனி நடித்துள்ளார். மேலும் சந்தோஷ் பிரதாப், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
ஸ்பெயினில் நடைபெறும் கோபா டெல் ரே கால்பந்து தொடரின் ரவுண்ட்-16 போட்டியில், பார்சிலோனா அணி வெற்றிபெற்
-
ஜெனிவாவில் அரசாங்கத்திற்கு எதிரான கடுமையான தீர்மானங்கள் வரும். ஆகவே அதிலிருந்து தப்பவேண்டும் என்பதற்
-
உலகின் எந்தவொரு நாட்டிலும் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு தடைவிதித்ததாக வரலாறுகள் இல்லை என மட்டக்களப்
-
இலங்கையில் கிரிக்கெட் துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குமாறு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்
-
73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒத்திகை நிகழ்வு காரணமாக கொழும்பு 7 சுதந்திர சதுக்கத்தை அண்மித்த
-
சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.), மாதத்துக்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான விருதினை வழங்
-
பிரேஸிலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 90இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள
-
அனைத்துக் கட்சிகளின் ராஜ்யசபா தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் 31 ஆம் (ஞாயிற்றுக்கி
-
ஐரோப்பிய ஒன்றியம் நாடுகளுக்கு தனது கொரோனா தடுப்பூசியை விநியோகிப்பது தொடர்பாக அந்த அமைப்புடன் நடைபெறவ
-
பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இன்று (வியாழக்கிழமை) ஸ்கொட்லாந்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள