சர்ச்சைக்குரிய முஸ்லிம் ஆளுநர்களின் இராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டார் ஜனாதிபதி!
In ஆசிரியர் தெரிவு June 3, 2019 7:46 am GMT 0 Comments 5076 by : Benitlas
ஆளுநர்களான அஸாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த மூவரும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி கண்டியில் அதுரலிய ரத்ன தேரர் இன்று நான்காவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்தநிலையிலேயே ஆளுநர்களான அஸாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இந்திய விவசாயிகள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, திருகோணமலையிலும் கவனயீர்ப்பு ப
-
நாட்டில் தற்போது பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டவர்கள் தங்களின் பி.சி.ஆர். பரிசோதனைக்கான அறிக்கை கிடைக்
-
இலங்கை பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான உடற்தகுதிகாண் பரீட்சை, வவுனியா நகரசபை மைதானத்தில் இன்
-
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ரா
-
இந்திய விவசாயிகள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்திலும் போராட்டமொன்று
-
பிக் பேஷ் ரி-20 தொடரின் 55ஆவது லீக் போட்டியில், மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்ற
-
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வௌிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 178 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போக்கினால் முன்னாள் போராளிகள் தற்போதும் சிறைச்சாலையில் வாடுவதாக கிழக்க
-
டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழகத்திலும் பல இடங்களில் விவசாயிகள் டிராக்டர், இரு சக்கர வாகனத்தில்
-
கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களை தகனம் செய்வது தொடர்பான தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இல்ல