பாராளுமன்றத்தால் காலநிலை மாற்றம் தொடர்பான அவசரநிலை பிரகடனம்!
In இங்கிலாந்து May 2, 2019 8:47 am GMT 0 Comments 2109 by : shiyani

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைமாற்றம் தொடர்பான அவசரநிலையைப் பிரகடனப்படுத்துவதற்கு பிரித்தானியப் பாராளுமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பினால் முன்வைக்கப்பட்ட இந்த பிரேரணை வாக்கெடுப்பு எதுவுமின்றி பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
பாரளுமன்றத்தால் இப்பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டது காலநிலைமாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் மிகப்பெரிய முன்னேற்றமென ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய காலங்களில் காலநிலைமாற்றத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட எக்ஸ்ட்ரிங்க்ஷன் ரெபெல்லியன் குழு அரசாங்கத்திடம் முன்வைத்த கோரிக்கைகளில் காலநிலை மாற்றம் தொடர்பான அவசரநிலை பிரகடனமும் ஒன்றாகும்.
ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் நாடாளுமன்றங்களும் கடந்த திங்கட்கிழமை காலநிலைமாற்றம் தொடர்பான அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியிருத்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்பட
-
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்க
-
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட
-
தமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து
-
நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்
-
மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்
-
‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை
-
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில
-
வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்