இந்தியாவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
In இந்தியா November 28, 2020 10:31 am GMT 0 Comments 1449 by : Yuganthini

இந்தியாவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, ஒரு இலட்சத்து 36ஆயிரத்து 200 ஆக உயர்வடைந்துள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 2 ஆவது இடத்தில் உள்ளது.
அதாவது, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 41 ஆயிரத்து 322 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 இலட்சத்து 51 ஆயிரத்து 110 ஆக உயர்வடைந்து உள்ளது.
இதேபோன்று கடந்த 24 மணிநேரத்தில் 485 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு இலட்சத்து 36 ஆயிரத்து 200 ஆக உயர்ந்து உள்ளது.
மேலும், சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 54 ஆயிரத்து 940 ஆகும்.கடந்த 24 மணிநேரத்தில் 41 ஆயிரத்து 452 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
இதனால், சிகிச்சை பெற்று குணமடைந்து சென்றவர்களின் எண்ணிக்கை இந்தியா முழுவதும் இதுவரை 87 இலட்சத்து 59 ஆயிரத்து 969 ஆக உயர்ந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 749 பேருக்
-
கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் உணர வேண்டும் எனவும் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டா
-
நாட்டின் நிலைமைகள் சீராக உள்ளதை சுகாதார அமைச்சு மற்றும் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவினர் உறுதிப்படுத
-
அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கும் முதல் நாளில் ஜோ பைடன் பல நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்கத் திட்ட
-
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 589 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாத
-
2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படவு
-
நாட்டில் மேலும் 321 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
யாழ்ப்பாணத்தில் மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவ
-
இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என பொது சுகாதார அதிகாரிகள
-
காலியில் இடம்பெறும் இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 74 ஓட்டங்கள